PDF chapter test TRY NOW

1. பாரி ஓர் உந்து வண்டியை ரூ.\(55,000\) இக்கு வாங்கி ரூ.\(5500\) இலாபத்திற்கு விற்பனை செய்தார் எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன?
  
விடை:
 
வண்டியின் விற்பனை விலை \(=\) ரூ. .
 
2. மணிமேகலை ரூ.\(2552500\) இக்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க ரூ.\(228350\) செலவு செய்தார். அவர் அவ்வீட்டை ரூ.\(3052000\) இக்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.
  
விடை:
 
கிடைக்கப்பெற்ற  \(=\) ரூ. .