PDF chapter test TRY NOW

ஒரு விற்பனை நிலையம் ஒரு டசன் பேனாக்களை ₹ 216 இக்கு வாங்கியது. மேலும் சில்லரை செலவாக ₹ 58 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு ₹ 2 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம் ₹ 50 கிடைத்தது எனில் ஒரு பேனாவின் குறித்த விலை எவ்வளவு?
  
விடை:
 
ஒரு பேனாவின் குறித்த விலை =₹ .