PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரம்யா சில ஒப்பனைப் பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.
 
ரொக்கப் பட்டியல்
 
சாந்தி அலங்காரப் பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர்.
 
பட்டியல் எண்: 100
 
நாள்: 15.05.2018
 
வ.எண்பொருள்கள்
விலை
இல்
அளவு
தொகை
இல்
1தலைமுடிக் கவ்வி15/ஒன்று690
2தலைமுடிச் செருகி 10 /ஒன்று440
3நாடா12 /மீட்டர்336
4கைக்குட்டை25 /ஒன்று2
50
 
மொத்தம்: 216
 
பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
 
(i) பட்டியல் எண் என்ன?
 
(ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.
 
(iii) வாங்கப்பட்ட பொருள்கள் எத்தனை?
 
(iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன?
 
(v) நாடாவின் மொத்த விலை என்ன?
Answer variants:
100
₹ 50
₹ 36
4
₹ 216
₹ 15
15.05. 2018