PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சிதம்பரம், மருது நூல் அங்காடியிலிருந்து \(12.04.2018\) அன்று வாங்கப்பட்ட பின்வரும் வாழ்க்கை வரலாறு நூல்களுக்கு \(507\) ஆம் பட்டியல் எண்ணுடைய பட்டியல் தயாரிக்க. ஒன்று \(₹ 55\) வீதம் சுப்பிரமணியப் பாரதியார் நூல்கள் \(10\), ஒன்று \(₹ 75\) வீதம் திருவள்ளுவர் நூல்கள் \(15\), ஒன்று \(₹ 60\) வீதம் வீரமாமுனிவர் நூல்கள் \(12\) மற்றும் ஒன்று \(₹ 70\) வீதம் திரு.வி.க நூல்கள் \(12\).
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா, விடைகளைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.