PDF chapter test TRY NOW

ஒரு பள்ளி நிர்வாகம் மரப்பொருள்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறது.
 
ரொக்கப் பட்டியல்
  
முல்லை மரப்பொருள்கள் அங்காடி, தஞ்சாவூர்
  
பட்டியல் எண்: \(728\)
 
நாள்: \(23.04.2018\)
 
வ.எண்பொருள்கள்
அளவு
விலை
\(₹\) இல்
தொகை
\(₹\) இல்
1அமரும் பலகை\(50\)\(1200)\(60000\)
2எழுதும் பலகை \(50\)\(1500)\(75000\)
3கரும்பலகை\(2\)\(3000\)\(6000\)
4நாற்காலி\(10\)\(950\)
\(9500\)
5மேசை\(10\)\(1750\)\(17500\)
 
மொத்தம்: \(168000\)
 
(i) அங்காடியின் பெயர் என்ன?
 
(ii) பட்டியல் எண் என்ன?
 
(iii) ஒரு கரும்பலகையின் விலை என்ன?
 
(iv) எத்தனை சோடி அமரும் மற்றும் எழுதும் பலகைகளைப் பள்ளி வாங்கியது?
 
(v) பட்டியலின் மொத்தத் தொகையைச் சரிபார்.
Answer variants:
\(728\)
மொத்தத் தொகை தவறானது
மொத்தத் தொகை சரியானது
முல்லை மரப்பொருள்கள் அங்காடி.
\(50\)
\(3000\)