PDF chapter test TRY NOW
1. வான்மதி ஒவ்வொன்றும் \(500\) கிராம் எடையுள்ள \(4\) நூல்களை வாங்கினாள். அந்த \(4\) நூல்களின் மொத்த எடை \(2\) \(\text{கி.கி}\).
2. காயத்ரி \(1\) \(\text{கி.கி}\). எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வாங்கினாள். அந்தக் கேக்கில் \(450\) \(\text{கி}\) தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறாள் எனில் மீதம் உள்ள கேக்கின் எடை \(650\)\(\text{கி}\).