PDF chapter test TRY NOW
1. புகழேந்தி \(100\)\(\text{கி}\) வேர்க்கடலை சாப்பிட்டான். அது \(0.1\) \(\text{கி.கி}\).க்குச் சமம்.
2. மீனா \(250\) \(\text{மி.லி}\). மோர் வாங்கினாள். அது \(2.50\) \(\text{லி}\)-க்குச் சமம்.
3. கார்குழலியின் பையின் எடை \(1\) \(\text{கி.கி}\).\( 250\) \(\text{கி}\), பூங்கொடியின் பையின் எடை \(2\) \(\text{கி.கி}\). \(750\)\(\text{கி}\). அந்தப் பைகளின் மொத்த எடை \(4\) \(\text{கி.கி}\).