PDF chapter test TRY NOW

மாறன் ஒவ்வொரு நாளும் \(1.5\) \(\text{கி.மீ}\) தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். அதே நேரம் மகிழன் \(1400\) \(\text{மீ}\) தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு  நடக்கிறார்? எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார்?
 
விடை:
  
  என்பவர்   \(\text{மீ}\) தொலைவு கூடுதலாக நடந்து உள்ளார்.