PDF chapter test TRY NOW

தேன்மொழியின் தற்போதைய உயரம் \(1.25\) \(\text{மீ}\) . ஒவ்வோர் ஆண்டும் அவள் \(5\)  \(\text{செ.மீ}\)  வளருகிறாள் எனில், \(6\) ஆண்டுகளுக்குப் பிறகு அவளின் உயரம் என்ன?
 
விடை:
 
\(6\) ஆண்டுகளுக்குப் பிறகு அவளின் உயரம்  \(\text{மீ}\)