PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பிரியா  2212\(\text{கி.கி}\) எடையுள்ள வெங்காயம் வாங்கினாள். கண்ணன் 1834\(\text{ கி.கி}\) எடையுள்ள வெங்காயம் வாங்கினான். மாலன் 9 \(\text{ கி.கி}\)  250 \(\text{கி}\)  எடையுள்ள வெங்காயம் வாங்கினான். இவர்கள் வாங்கிய வெங்காயத்தின் மொத்த எடை எவ்வளவு?
 
விடை:
  
வெங்காயத்தின் மொத்த எடை \(=\) \(\text{ கி.கி}\)  \(\text{கி}\)