PDF chapter test TRY NOW

ஒரு உணவு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் உணவுகளை உற்பத்தி செய்ய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. அவை, கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. \(A\)ன் மதிப்பைக் கண்டறியவும்.
 
இயந்திரங்களின் எண்ணிக்கை  21  \(A\)
நாட்களின் எண்ணிக்கை1566
 
\(A\)ன் மதிப்பு \(=\) .
(குறிப்பு: முழு எண்ணாக பதிலைச் சமர்பிக்கவும்)