PDF chapter test TRY NOW
ஒரு பொறியாளா் மதிப்பீட்டின்படி, 18 போ் ஒரு கட்டுமானத் திட்டத்தை 44 நாட்களில் முடிப்பாா்கள். ஆனால், 12 நாட்களில் வேலையை முடிக்குமாறு உரிமையாளர் அவருக்குத் தெரிவித்தார்.
பொறியாளருக்கு 12 நாட்களில் திட்டத்தை முடிக்க தேவையான நபா்கள்
[குறிப்பு: பதிலை முழு எண்ணாகச் சமர்பிக்கவும்].