PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு தோட்டத்தைக் களையெடுக்க \(6\) தோட்டக்காரர்களுக்கு \(120\) நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை \(30\) நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?
 
 தோட்டக்காரர்கள் தேவை.
 
 
2. நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் \(12\) \(\text{கி.மீ/மணி}\) ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய \(20\) நிமிடம் ஆகிறது. அவள் \(15\) நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?
 
 \(\text{கி.மீ/மணி}\).
 
 
3. ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை \(36\) இயந்திரங்களைக் கொண்டு \(54\) நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை \(81\) நாள்களில் உற்பத்தி செய்ய எத்தனை இயந்திரங்கள் தேவை?
 
 இயந்திரங்கள் தேவை.