PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு \(6\) குழாய்கள் \(1\) மணி \(30\) நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க மணி நிமிடம்ஆகும்.
2. ஒரு விவசாயியிடம் \(144\) வாத்துகளுக்குத் \(28\) நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் \(32\) வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்?
விவசாயியிடம் உள்ள உணவு நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
3. \(500\) கிராம் எடையுள்ள \(8\) சிப்பங்களை (parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் \(40\) சிப்பங்களை (parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத் தின் (parcel) எடை எவ்வளவு இருக்கும்?
\(40\) சிப்பங்களை மீனா அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் எடை கிராம் இருக்கும்.