PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு காா் வாகனம் 178 கிலோமீட்டரை கடக்க 3 லிட்டா் பெட்ரோல் தேவைப்படுகிறது. 276 கிலோமீட்டரை.கடக்க எத்தனை லிட்டா் பெட்ரோல் தேவைப்படும்?
[குறிப்பு: ஓரலகு முறையைப் பயன்படுத்தவும்]
 
  
276 கிலோமீட்டா் பயணிக்க தேவையான பெட்ரோல் \(=\)  லிட்டா்.
[குறிப்பு: பதிலை முழு எண்ணாகச் சமர்ப்பிக்கவும்].