PDF chapter test TRY NOW

சரியா? தவறா? எனக் கூறுக.
  
(i) ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன. .

(ii) ஒரு குடும்பத்தின் செலவினமானது, அக்குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது. .

(iii) ஒரு விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர் விகிதத்தில் இல்லை. .

(iv) மல்லிகா 1 \text{கி.மீ} தூரத்தை 20 நிமிடத்தில் கடந்தால், அவள் 3 \text{கி.மீ} தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து முடிப்பாள். .

(v) 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள். .