PDF chapter test TRY NOW

(i) 8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை i¯.

(ii) பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 312 \text{கி.கி} எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை i¯.

(iii) ஒரு மகிழுந்து 60 \text{கி.மீ} தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 \text{கி.மீ} தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு i¯ லிட்டர்.

(iv) 7 \text{மீ} அளவுள்ள துணியின் விலை ₹294 எனில் 5 \text{மீ} அளவுள்ள துணியின் விலை i¯.

(v) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை i¯.

(vi) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை i¯ நிமிடங்களில் நிரப்பும்.

(vii) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை i¯.