PDF chapter test TRY NOW
1. கீழ்க்காணும் தசம எண்களைப் படவிளக்கத்தில் குறிக்கவும்.
(i) \(5\) ஒன்றுகள் \(3\) பத்தில் ஒன்றுகள்
(ii) \(6\)பத்தில் ஒன்றுகள்
(iii) \(7\) ஒன்றுகள் \(9\) பத்தில் ஒன்றுகள்
(iv) \(6\) ஒன்றுகள் \(4\) பத்தில் ஒன்றுகள்
(v) \(7\) பத்தில் ஒன்றுகள்
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.