PDF chapter test TRY NOW
1) கீழ்க்காணும் பின்னங்களின் பகுதிகளை 10 அல்லது 10 இன் அடுக்குகளாக உடைய பின்னங்களாக மாற்றித் தசம எண்களாகக் குறிப்பிடுக.
வ.எண் | பின்னம் | தசம வடிவம் |
i | (\frac{3}{5}) | |
ii | (\frac{4}{10}) | |
iii | (\frac{2}{4}) | |
iv | (\frac{4}{20}) | |
v | (\frac{7}{10}) |
2) கீழ்க்கண்ட தசமங்களைப் பின்னங்களாக மாற்றுக.
i) (\frac{2}{5}) =
ii) (\frac{6}{4}) =
iii) (\frac{0}{75}) =