PDF chapter test TRY NOW

பொருளின் நீளத்தை அளக்க தசமங்களைப் பயன்படுத்தலாம்.  
 
கிலோமீட்டர்  (கிமீ) , மீட்டர்  (மீ), சென்டிமீட்டர் (செமீ) மற்றும் மில்லிமீட்டர் (மிமீ) ஆகியவை நீளத்தை அளவிட பயன்படும் அளவீடுகள் ஆகும்.
1மீ=11000கிமீ=0.001கிமீ1செமீ=1100மீ=0.01மீ1மிமீ=110கிமீ=0.1கிமீ
உதாரணமாக:
  
 1. \(7\) (மீ) (கிமீ) ஆக மாற்றவும்.
 
1 மீ=11000கிமீ7 மீ=71000கிமீ=0.007கிமீ
 
எனவே, \(7\) மீ \(=\) \(0.007\) கிமீ.
 
 2. \(56\) (மிமீ) (செமீ) ஆக மாற்றவும்
 
1மிமீ=110செமீ56மிமீ=5610cm=5.6செமீ
 
 எனவே, \(56\) (மிமீ) \(=\) \(5.6\) (செமீ).