PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபொருளின் எடையை அளக்க தசமங்களைப் பயன்படுத்தலாம்.
கிலோகிராம்(கிலோ), (கிராம்) மற்றும் மில்லிகிராம் (மிகி) ஆகியவை பொருளின் எடையை அளவிட பயன்படும் அளவீடுகள்.
உதாரணமாக:
1. \(65\) (கிராம்) என்பதை (கிலோ) ஆக மாற்றவும்.
எனவே, \(65\) (கிராம்) \(=\) \(0.065\) (கிலோ).
2. \(705\) (மிகி) என்பதை (கிராம்) ஆக மாற்றவும்.
எனவே, \(705\) (மிகி) \(=\) \(0.705\) (கிராம்).