PDF chapter test TRY NOW
1. \(\text {கிராமை}\) \(\text{கிலோகிராமாக}\) மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?
2. \(30\) \(\text{கிலோகிராம்}\) \(43\) \(\text{கிராமுக்குச்}\) சமமான தசம எண்?
3. மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் \(264\) \(\text{செ.மீ}\) எனில், அது __________ மீட்டருக்குச் சமம்.
4. கீழ்க்காணும் தொகையைத் தசம எண்ணில் எழுதுக.
(i) \(809\) \(\text{ரூபாய்}\) \(99\) \(\text{பைசா}\) \(=\) \(₹\).
(ii) \(147\) \(\text{ரூபாய்}\) \(70\) \(\text{பைசா}\) \(=\) \(₹\).