\(25\) \(\text{மீ}\) நீச்சல் போட்டியில், A, B, C, D மற்றும் E ஆகிய \(5\) நீச்சல் வீரர்களின் நேரம் முறையே \(15.7\) வினாடிகள், \(15.68\) வினாடிகள், \(15.6\) வினாடிகள், \(15.74\) வினாடிகள் மற்றும் \(15.67\) வினாடிகள் ஆகும். வெற்றியாளரை அடையாளம் காணவும்.