PDF chapter test TRY NOW

1. பின்வருவனவற்றில் பெரிய தசம எண்ணைக் கண்டறியவும். 
 
(i) \(2.3\), \(3.2\)\(=\)
(ii) \(5.6\), \(6.5\)\(=\)
(iii) \(1.2\), \(2.1\)\(=\)
 
2. பின்வரும் தசம எண்ணில் எது பெரியது?
 
(i) \(0.888\) \(0.28\)
(ii) \(23.914\)
\(23.915\)