PDF chapter test TRY NOW

1. மேகலாவும் கலாவும் வாங்கிய தர்ப்பூசணிப் பழங்களின் எடைகள் முறையே 
 
\(13.523\) \(\text{கி.கி}\) மற்றும் \(13.52\) \(\text{கி.கி}\) எனில், எது அதிக எடையுடையது? 
 
விடை: \(13.523\)   \(13.52\)
 
 
2. A மற்றும் B என்ற இரண்டு பனிக்கூழ் தானியங்கி இயந்திரங்கள் \(100\) \(\text{மிலி}\) கோப்பைகளை நிரப்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரம் A மற்றும் B யில் நிரப்பப்பட்ட எடையையும் பனிக்கூழ் கோப்பைகள் இரண்டின் எடையையும் ஒப்பிட முறையே, இயந்திரம் A இல் நிரப்பப்பட்டது. \(99.56\) \(\text{மி.லி}\) ஆகவும் இயந்திரம் B இல் நிரப்பப்பட்டது \(99.65\) \(\text{மி.லி}\) ஆகவும் உள்ளது எனக் கண்டறியப்பட்டது. எந்த இயந்திரமானது அதிக அளவிலான பனிக்கூழினைக் கோப்பைகளில் நிரப்புகிறது எனக் காண்க.
 
விடை: இயந்திரம் A  இயந்திரம் B