PDF chapter test TRY NOW
1. நண்பகல் \(12\) மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை \(\text{+18 ̊C}\) ஆகும். வெப்பநிலை மணிக்கு \(\text{3 ̊C}\) வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை \(\text{–12 ̊C}\) ஆக இருக்கும்?
2. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.
3. \((- 10) + (+ 7) =\)
4. \((-8) + 10 + (-2) =\)
5. \(20 + (-9) + 9 =\)