PDF chapter test TRY NOW
1. எண்கோட்டுச் செயல்பாட்டின் மூலம் பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:
(i) \((–4) + (+3)\) \(=\) .
(ii) \(–7\) மற்றும் \(–9\) \(=\) .
2. ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது கடல் மட்டத்திலிருந்து \(32\) அடிகள் கீழே உள்ளது. பிறகு அது
\(8\) அடிகள் மேல் நோக்கி நகர்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழத்தைக் காண்க.
\(8\) அடிகள் மேல் நோக்கி நகர்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் ஆழத்தைக் காண்க.
விடை: