PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சீதா தனது சேமிப்பான  \(₹225\) இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன்
அட்டையைப் பயன்படுத்தி  \(₹400\) இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம்
செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
விடை:  சீதா செலுத்த வேண்டிய தொகை \(₹\).
 
2. தரைத்தளத்திலிருந்து ஒருவர் ஆறு தளம் மேலே செல்கிறார். மேலும் அவர் ஆறு தளம் கீழே
இறங்குகிறார். தற்பொழுது அவர் எந்தத் தளத்தில் உள்ளார் எனக் கண்டறிக.
விடை.