PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் \(1\) மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் \(25\) வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள்.
மேலும் தாள் \(II\) இல் \(13\) வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.
மேலும் தாள் \(II\) இல் \(13\) வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.
விடை: குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண் மதிப்பெண்கள்.
2. ஒரு வினாடிவினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு \(A\) பெற்ற மதிப்பெண்கள் \(+30, –20, 0\) மற்றும் குழு \(B\) பெற்ற மதிப்பெண்கள் \(–20, 0, +30\) எனில், வெற்றிபெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?
விடை:
(i) வெற்றிபெற்ற குழு \(=\)
(ii) முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா \(=\)
3. \((11+ 7) + 10\) மற்றும் \(11+ (7 + 10)\) சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?
விடை: .