PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.கோடிட்ட இடங்களை நிரப்புக.
 
(i) -44 +   = -88
 
(ii)  – 75 = -45
 
(iii)  – (+50) = -80
 
(குறிப்பு: விடை எதிர்மறை எண்ணாக இருந்தால் அதன் குறியை கொடுக்கப்பட்ட பெட்டிக்குள் உள்ளிடவும்.)
 
 
2. கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.
 
(i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: –3–(–4) = 
 
(ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7–(–10) =
 
(iii) 35 – (-64) =
 
(iv) −200 – (+100) =
 
(குறிப்பு: குறியை தேர்வு செய்தப்பின்னர் அதன் மதிப்பை உள்ளிடவும்.)