PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. கபிலன் தன்னிடம் \(10\) பென்சில்களை வைத்திருந்தார். அதில் \(2\) பென்சில்களைச் செந்திலுக்கும்
\(3\) ஐக் கார்த்திக்கும் கொடுத்துவிட்டார். மறுநாள் அவருடைய தந்தை மீண்டும் \(6\) பென்சில்கள்
தருகிறார். மொத்தப் பென்சில்களிலிருந்து \(8\) பென்சில்களை அவருடைய தங்கைக்குக்
கொடுத்தால் அவரிடம் மீதம் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை யாது?
விடை : கபிலனில் எஞ்சியிருக்கும் பென்சில்களின் எண்ணிக்கை \(=\)
 
2. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது \(5\) தளங்கள் கீழே செல்கிறது. பிறகு
அங்கிருந்து \(10\) தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில்
இருக்கும்?
விடை \(=\)  ஆவது தளம் (தரை தளத்திற்கு மேல்).
 
3. காலை எழுந்திருக்கும்போது கலாவின் உடல் வெப்பநிலை \(\text{102 ̊F}\) ஆக இருந்தது அவள்
காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாள். பிறகு \(2\) மணிநேரம் கழித்து உடல் பெப்பநிலை
\(\text{2 ̊F}\) குறைந்தது எனில், கலாவின் தற்போதைய உடல் வெப்பநிலையைக் காண்க.
விடை: இப்போது இறுதி வெப்பநிலை  \(=\) .
 
4. \((–17)\) உடன் எந்த எண்ணைக் கூட்ட \((–19)\) கிடைக்கும்?
விடை: \(=\)  உடன் சேர்க்க வேண்டும்.
 
5. ஒரு மாணவரிடம் \((–47)\) லிருந்து \((–12)\) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை \((–30)\) எனக் கிடைத்தது. அது சரியா/தவறா? நியாயப்படுத்துக.
விடை \(=\)
காரணம் \(=\)