PDF chapter test TRY NOW

1. பெருக்கற்பலனைக் காண்க.

(i) (-35) × 22 =
 
(ii) (-10) × 12 × (-9) =
 
(iii) (-9) × (-8) × (-7) × (-6) =
 
(iv) (-25) × 0 × 45 × 90 =
 
(v) (-2) × (+50) × (-25) × 4 =
 
 
2. கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக.

(i) (8 – 13) × 7 மற்றும் 8 – (13 : 7)
 
விடை
காரணம்:

(ii) [[-6) – (+8)] × (-4) மற்றும் (-6) – [8 × (-4)]
 
விடை
காரணம்:

(iii) 3 × [[-4) + (- 10)] மற்றும் [3 × (-4) + 3% (- 10)]
 
விடை:
காரணம்: