PDF chapter test TRY NOW

கோடைக் காலத்தில், குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் \(2\) அங்குலம் வீதம் குறைகிறது. இது \(6\)வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?
  
விடை: \(=\)  அங்குலம் குறைந்திருக்கும்.