PDF chapter test TRY NOW

1. கலைவிழி கலந்துகொண்ட ஒரு போட்டித் தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு –2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அவள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தாள். அவற்றுள் பத்துச் சரியான விடைகள் இருந்தபோதிலும், அவளால் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெறமுடிந்தது எனில், அவள் எழுதிய தவறான விடைகள் எத்தனை?
  
தவறாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை =  
 
 
2. வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம்  ₹5
இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ₹2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப-நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை
செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.
  
விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கை =