PDF chapter test TRY NOW
1. இரு முழுக்களின் பெருக்கற்பலன் \(−135\). அதில் ஓர் எண் \(−15\) எனில், மற்றொரு எண்ணைக்
காண்க.
காண்க.
மற்றொரு எண் \(=\)
2. ஓர் இடத்தில் வெப்பம் சீராகக் குறைகிறது. மேலும் \(8\) மணிநேர இடைவெளியின்போது, வெப்பம் \(24\)\(\text{ ̊C}\) குறைந்தது எனில், ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு என்ன?
ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு \(=\) \(°C\).