PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1.ஒரு மின்தூக்கி (Elevator) சுரங்க வாயிற்குழியில் \(5\) \(\text{மீ/நிமிடம்}\) என்ற வீதத்தில் கீழ்நோக்கிச்
செல்கிறது. தரைமட்டத்திலிருந்து மேலே \(15\) மீட்டரில் மின்தூக்கி செயல்படுகிறது எனில்,
\(–250\) மீட்டர் கீழ் நோக்கிச் செல்ல ஆகும் நேரம் எவ்வளவு?
செல்கிறது. தரைமட்டத்திலிருந்து மேலே \(15\) மீட்டரில் மின்தூக்கி செயல்படுகிறது எனில்,
\(–250\) மீட்டர் கீழ் நோக்கிச் செல்ல ஆகும் நேரம் எவ்வளவு?
விடை: நிமிட நேரமாகும்
2. \(30\) நாள்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு, நான் \(4800\) கலோரிகள் இழந்திருந்தேன், என்
கலோரி இழப்பு சீரானது எனில், ஒரு நாளில் இழந்த கலோரியைக் காண்க.
கலோரி இழப்பு சீரானது எனில், ஒரு நாளில் இழந்த கலோரியைக் காண்க.
விடை: கலோரியானது ஒரு நாளின் இழப்பு ஆகும்.
3. \(168\) \(×\) \(32\)\(=\) \(5376\) தரப்பட்டுள்ளது. \(−5376\) \(÷\) \(−32\) ஐக் காண்க.
விடை:
4. \(−20\) இல் எத்தனை \(–4\) உள்ளது?
விடை: \(x\) \(=\)
5. \(−400\) ஐ, \(10\) சமப் பகுதிகளாகப் பிரிக்கக் கிடைப்பது யாது?
விடை: