PDF chapter test TRY NOW
நாற்சதுர இணையின் அடிப்படை:
- \(m × n\) செவ்வகங்களின் குறிக்கும்.
- "\(m\)" என்பது செவ்வகத்தின் வரிசைகளின் (நிரைகளின் எண்ணிகையை குறிக்கும்..
- "\(n\)" என்பது செவ்வகத்தின் (நிரல்களின்) நெடுவரிசைகளின் எண்ணிகையை குறிக்கும்.
Example:
\(3 × 7\) செவ்வகம்:
- அனைத்து \(5\) - நாற்சதுர இணை வகைகளையும் ஒரு முறை பயன்படுத்தி செவ்வகத்தை நிரப்புவது சாத்தியமில்லை, ஏனெனில் T-நாற்சதுர இணை ஐப் பயன்படுத்துவதால் அதன் மையச் சதுரம் மற்ற மூன்று சதுரங்களால் மூடப்பட்டிருக்கும் (மூன்று பக்கங்களிலும்).
- \(5\) - நாற்சதுர இணையை ஒவ்வொன்றும் இரண்டு முறை பயன்படுத்தப்படும்போது செவ்வகத்தை நிரப்ப முடியும்.
Important!