PDF chapter test TRY NOW

அடிப்படை நாற்சதுர இணை வடிவங்கள்
முச்சதுர இணையைப் போலவே, நாற்சதுர இணையும் அதன் நான்கு சதுரங்களை பொருத்து பல்வேறு வழிகளில் குறிப்பிடலாம் . ஏற்கனவே உள்ள நாற்சதுர இணையை சுழற்றுவதன் மூலம் வெவ்வேறு நாற்சதுர இணையைப்  பெறலாம்.
நாற்சதுர இணைகளின் வகைகள்:
  • நேர் நாற்சதுர இணை:
3.svg
  • சதுர வடிவ நாற்சதுர இணை:
4.svg
  • L-வடிவ நாற்சதுர இணை: (ஆங்கில எழுத்து L வடிவில் தோன்றும் )
5.svg
  • T-வடிவ நாற்சதுர இணை: (ஆங்கில எழுத்து T வடிவில் தோன்றும் )
6.svg
  • Z-வடிவ நாற்சதுர இணை: (ஆங்கில எழுத்து Z வடிவில் தோன்றும் )
7.svg