PDF chapter test TRY NOW
ஒரு பொறியிலாளர் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்யும்போது வெவ்வேறு வழிகளை அறிந்து கொள்கிறார்.
[குறிப்பு: கேள்விகளுக்கு பதிலளிக்க மேலே உள்ள படத்தை பெரிதாக்கி (zoom) இருப்பிடங்களைச் சரிபார்க்கவும்.]
வரைபடத்தைப் பார்த்துப் பின்வரும் கேள்விகளுக்கு விடையளி.
1. திரையரங்கத்திலிருந்து அலுவலகத்திற்கு செல்ல மிகக் குறைந்த தொலைவு எது? மீ
2. பள்ளிக்குச் செல்லாமல் மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்குச் செல்ல எத்தனை வழிகள் சாத்தியம்? .