PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு தபால்காரர் \(P\) என்ற புள்ளியில் உள்ள தபால் நிலையத்திலிருந்தது தன்னுடைய பயணத்தைத் தொடங்கி \(A\), \(B\), \(C\), \(D\), \(E\), \(F\) வழியே 12 மீ/வி வேகத்தில் பயணம் செய்து திரும்பவும் \(P\) என்ற புள்ளியை வந்தடைகிறார். அவருடைய பயணம் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
 
A_12.png
 
1. \(E\) மற்றும் \(P\) க்கு இடையில் உள்ள குறைந்த தொலைவு \(=\)  மீ
 
2. \(C\) மற்றும் \(F\) க்கு இடையில் உள்ள குறைந்த தொலைவு \(=\)  மீ
 
3. தபால்காரர் பயணம் செய்த மொத்த தொலைவு \(=\)  மீ
 
4. தபால் நிலையத்தைத் திரும்பப் அடைய எடுக்கும் நேரம் \(=\)  வினாடிகள்