
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபிரபலப் பிரஞ்சு கணிதவியலாளரும் மற்றும் தத்துவஞானியுமான ப்லேஸ் பாஸ்கலினால் (Blaize Pascal) உருவாக்கப்பட்து.
பாஸ்கல் முக்கோணம் கீழ்கண்டவாறு அமையும்.

பாஸ்கல் முக்கோணம் வரைதல்.
1. மேலே 1 மற்றும் முக்கோணத்தின் இரு பக்கங்களிலும் 1 என்று தொடங்கவும்.
2. மூன்றாவது வரிசையில் இருந்து, ஒவ்வொரு புதிய எண்ணும் இரண்டு 1 களுக்கு இடையில் இருக்கும் மேலே உள்ள இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாகும்.
3. இது ஒரு முடிவிலி முக்கோணம் ஆகும்.