PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சுரேஷ் என்பவர் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் இணைகர வடிவிலான கோப்பை ஒன்றை வென்றார். அக்கோப்பையின் பரப்பளவு \(735\) \(\text{ச.செ.மீ}\) மற்றும் அடிப்பக்கம் \(21\) \(\text{செ.மீ.}\) எனில், உயரம் காண்க.
 
இணைகரத்தின் உயரம் \(=\)  \(\text{செ.மீ.}\)
  
2. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கம் \(16\) \(\text{செ.மீ.}\) அதன் உயரம் அடிப்பக்கத்தை விட \(7\) \(\text{செ.மீ}\) குறைவு எனில், அதன் பரப்பளவைக் காண்க.
 
இணைகரத்தின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ.}^2\)
 
3. ஓர் இணைகர வடிவ விவசாய நிலத்தின் பரப்பளவு \(68.75\) \(\text{ச.ஹெக்டோ மீ.}\) அதன் இணைப்பக்கங்களுக்கு இடையேயுள்ள தொலைவு \(6.25\) \(\text{ஹெக்டோ. மீ.}\) எனில், அதன் அடிப்பக்க அளவைக் காண்க.
 
இணைகரத்தின் அடிப்பக்கம் \(=\)  \(\text{ஹெக்டோ. மீ.}\)
 
4. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் \(7:3\) என்ற விகிதத்தில் உள்ளன. அதன் உயரம் \(45\) \(\text{செ.மீ.}\) எனில், அதன் பரப்பளவைக் காண்க.
 
இணைகரத்தின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ.}\)