PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க.
 
ஜானகி என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரமும் நீளமும் முறையே, 12 \text{செ.மீ.} மற்றும் 18 \text{செ.மீ.} மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக்கிப் பிரித்துப் (இணைப்பக்கங்களின் மையப்புள்ளி வழியாக) புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க.
 
5.svg
  
இணைகரத்தின் பரப்பளவு =
  
2. ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 \text{மீ.} மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 \text{மீ} கூடுதல் எனில், மைதானத்தைச் சமப்படுத்த ஒரு \text{ச.மீ} க்கு 15 வீதம் எவ்வளவு செலவு ஆகும்.
 
6.svg
 
நிலத்தை சமன் செய்வதற்கான செலவு =
3. PQRS என்பது ஓர் இணைகரம் (படத்தைக் கவனிக்க). பக்கம் QR இன் உயரம் PM, பக்கம் RS இன் உயரம் PN. இணைகரத்தின் பரப்பளவு 900 ச.செ.மீ, PM மற்றும் PN இன் அளவுகள் முறையே 20 செ.மீ, 36 செ.மீ எனில், பக்கம் QR மற்றும் RS இன் அளவைக் காண்க.
 
7 (1).svg
  
SR = 
QR =
 
4. AC = 24 \text{செ.மீ}, BE = DF = 8 \text{செ.மீ} எனில், படத்தில் உள்ள ABCD என்ற இணைகரத்தின் பரப்பளவைக் காண்க.
 
8 (1).svg
  
இணைகரத்தின் பரப்பளவு =
 
5. படத்தில் காட்டியுள்ள ABCD என்ற இணைகரத்தின் பரப்பளவு 1470 \text{ச.செ.மீ.} AB = 49 \text{செ.மீ}, AD = 35 \text{செ.மீ} எனில், BE மற்றும் DF ஆகியவற்றின் அளவைக் காண்க.
 
9.svg
  
BE =
DF =