PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஓர் இனிப்பு வகை சாய்சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் முறையே, 4 \text{செ.மீ.} மற்றும் 5 \text{செ.மீ.} இனிப்பின் மேற்பரப்பு முழுவதும் மெல்லிய அலுமினியத் தகட்டால் மூடப்படவேண்டும். 100 \text{ச.செ.மீ} க்கு 7 வீதம் மொத்தம் 400 இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட எவ்வளவு செலவாகும்?
 
விடை: இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட  செலவாகும்.
 
2. பரப்பளவு 576\text{ச.செ.மீ.} உம், உயரத்தைப்போல் நான்கு மடங்கு கொண்ட அடிப்பக்கத்தையும் உடைய இணைகரத்தின் உயரம் காண்க.
 
விடை: உயரம் =  \text{செ.மீ}.