PDF chapter test TRY NOW
1. படத்தில் உள்ள சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
(i)
விடை: பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\).
(ii)
விடை: பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\).
2. அடிப்பக்கம் \(14\) \(\text{செ.மீ}\) உம், உயரம் \(9\) \(\text{செ.மீ}\) உம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
விடை: பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}^2\).
3. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு \(100\) \(\text{ச.செ.மீ}\) மற்றும் ஒரு மூலை விட்டத்தின் அளவு \(8\) \(\text{செ.மீ}\) எனில் மற்றொரு மூலை விட்டத்தின் அளவைக் காண்க.
விடை: மூலை விட்டத்தின் அளவு \(=\) \(\text{செ.மீ}\).
4. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு \(576\) \(\text{ச.செ.மீ.}\) ஓர் மூலைவிட்டமானது மற்றொரு மூலைவிட்டத்தில் பாதி எனில், மூலைவிட்டங்களின் அளவுகளைக் காண்க.
விடை: மூலைவிட்டங்கள் \(=\) மற்றும் .
(குறிப்பு: மூலைவிட்டத்தை ஏறு வரிசையில் பதிவு செய்யவும்.) 5. ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்ட அளவுகளின் கூடுதல் \(24\) \(\text{மீ}\) பெரிய மூலைவிட்டத்தின் அளவு சிறிய மூலைவிட்ட அளவைப் போல மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவைக் காண்க.
விடை: பரப்பளவு \(=\) \(\text{மீ}^2\).