PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நினைவுகூர்தல் :
1 (2).svg
சதுரம் :
  • நான்கு சம பக்கங்கள் கொண்ட அமைப்பு.
  • அடுத்தடுத்து பக்கங்கள் செங்குத்தான கோணத்தில் அமைந்திருக்கும்.
சாய்சதுரம்:
  • பெயரில் குறிப்பிட்டுள்ளது போலவே ஒரு சதுர அமைப்பின் \(2\) மூலைகளைக் குறிப்பிட்ட அளவு சாய்வாக வைக்கும் போது சாய்சதுரம் கிடைக்கும்.
  • இணைகரத்தைப் போலவே அமைப்புப் பண்பு கொண்டது.
  • எளிமையாக, இணைகரத்தின் \(4\) பக்கங்களும் ஒரே அலகுகள் கொண்டிருந்தால் அது சாய்சதுரமாகும்.
  • \(4\) பக்கங்களும் சம அளவு கொண்டிருக்கும்.
2.png
 
எதிரெதிர் பக்கங்கள் இணையாக இருக்கும்.
 
3.png
  • எதிரெதிர் விட்டங்கள் சமமாக இருக்கும்
  • மூளை விட்டங்கள் ஒன்றை ஒன்று செங்குத்தாக வெட்டிக்கொள்ளும்.
  • சாய்சதுரத்தின் உயரம் என்பது \(2\) பக்கங்களுக்கு செங்கோணத்தில் உள்ள இடைவெளி (தொலைவு).
2 (3).svg
  • சாய்சதுரத்தில் விட்டங்கள் சாய்சதுரப் பரப்பை சமமான நான்கு செங்குத்து முக்கோணங்களாக பிரிக்கும்.
  • சாய்சதுரத்தின் சாய்ந்த பகுதியை வெட்டி மற்றொரு பக்கம் வைத்தால் சதுரம் கிடைத்துவிடும். எனவே சதுரமும், சாய்சதுரமும் ஒரேப் பரப்பளவு கொண்டதாகும்.