PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசாய்சதுரத்தின் பரப்பளவைக் கண்டுபிடிக்க \(2\) வழிமுறைகள் உள்ளன.
- அடிப்பக்கம் மற்றும் உயரம் வைத்து கண்டறிவது.
- மூலைவிட்டங்களை வைத்து கண்டறிவது.
அடிப்பக்கம் மற்றும் உயரம் வைத்து கண்டறிவது:
சாய்சதுரத்தின் பரப்பளவு கண்டறிய அதன் அடிப்பக்கம் மற்றும் உயரத்தைப் பெருக்க வேண்டும்.
சாய்சதுரத்தின் பரப்பளவு \(= b \times h\) சதுர அலகுகள்.
\(b\) - அடிப்பக்கம்
\(h\) - உயரம்
\(b\) - அடிப்பக்கம்
\(h\) - உயரம்
மூலைவிட்டங்களை வைத்து கண்டறிவது:
சாய்சதுரத்தின் பரப்பளவு கண்டறிய, அதன் மூலைவிட்டங்களை பெருக்கி அதனை பாதியாக்க வேண்டும்.
சாய்சதுரத்தின் பரப்பளவு \(= \frac{1}{2}d_1 \times d_2\) சதுர அலகுகள்.
\(d_1\) - மூலைவிட்டம் ஒன்று
\(d_2\) - மூலைவிட்டம் இரண்டு
\(d_1\) - மூலைவிட்டம் ஒன்று
\(d_2\) - மூலைவிட்டம் இரண்டு
சாய்சதுரத்தின் சுற்றளவு:
சாய்சதுரம், சாய்ந்த சதுர உருவம் கொண்டதனால் இரண்டுக்கும் பண்புகள் ஒன்றுதான்.
சாய்சதுரம், சாய்ந்த சதுர உருவம் கொண்டதனால் இரண்டுக்கும் பண்புகள் ஒன்றுதான்.
சதுரத்தின் சுற்றளவு கண்டறியும் முறை போலவே தான் சாய்சதுயரத்தின் சுற்றளவும்.
சதுரத்தின் சுற்றளவு \(=\)நான்கு பக்கங்களின் கூட்டல் அலகுகள்
நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்டிருப்பதால் ஒரு பக்கத்தின் \(4\) மடங்கு என்றும் குறிப்பிடலாம்.
சதுரத்தின் சுற்றளவு \(= 4a\) அலகுகள்
\(a\) - ஒரு பக்கத்தின் அளவு
நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்டிருப்பதால் ஒரு பக்கத்தின் \(4\) மடங்கு என்றும் குறிப்பிடலாம்.
சதுரத்தின் சுற்றளவு \(= 4a\) அலகுகள்
\(a\) - ஒரு பக்கத்தின் அளவு