PDF chapter test TRY NOW
1. பக்கம் 4 \text{செ.மீ}, உயரம் 3 \text{செ.மீ} அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
2. இரண்டு மூலை விட்டங்களும் 8 \text{செ.மீ} அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
3. பரப்பளவு 128 \text{ச.செ.மீ} மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 \text{செ.மீ} கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலை விட்ட அளவு.
4. பரப்பளவு 96 \text{ச.மீ} மற்றும் பக்க அளவு 24 \text{மீ} கொண்ட சாய்சதுரத்தின் உயரம்.
5. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்