PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே 24 \text{செ.மீ.} உம், 20 \text{செ.மீ.} உம் மற்றும் உயரம் 15 \text{செ.மீ.} கொண்ட சரிவகத்தின் பரப்பளவைக் காண்க.
 
சரிவகத்தின் பரப்பளவு = \text{மீ}^2
 
2. பரப்பளவு 1586 \text{ச.செ.மீ.} உம், உயரம் 26 \text{செ.மீ.} உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 \text{செ.மீ.} எனில், மற்றொன்றின் அளவைக் காண்க.
 
மற்றொன்றின் அளவு = \text{மீ}
 
3. பரப்பளவு 1080 \text{ச.செ.மீ.} உம், இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 55.6 \text{செ.மீ.} மற்றும் 34.4 \text{செ.மீ.} கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.
 
சாிவகத்தின் உயரம் = \text{மீ}
 
4. பரப்பளவு 180 \text{ச.செ.மீ.} உம், உயரம் 9 \text{செ.மீ.} உம் கொண்ட ஒரு சரிவகத்தின் இணைப்பக்கங்களில் ஒன்றை விட மற்றொன்று 6 \text{செ.மீ.} கூடுதலாக உள்ளது எனில், இணைப்பக்கங்களின் அளவுகளைக் காண்க.
 
இணைப்பக்கங்களின் அளவு =  \text{செ.மீ.} மற்றும்\text{செ.மீ.}
 
(குறிப்பு: இணைப்பக்கங்களின் அளவுகளை ஏறுவரிசையில் பதிவிடவும்.)