
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. உயரம் \(5\) \(\text{செ.மீ.}\) இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே , \(8\) \(\text{செ.மீ.}\) உம், \(10\) \(\text{செ.மீ.}\) உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு.
2. பரப்பளவு \(140\) \(\text{ச.மீ.}\) உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் \(10\) \(\text{மீ}\) உம் கொண்ட சரிவகத்தின் உயரம்
3. ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு